வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பீட்ரூட் ஜுஸ் |
[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 06:43.14 மு.ப GMT ] |
சைக்கிள் வீரர்களின் சக்தியை பீட்ரூட் ஜுஸ் அதிகரிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் எக்சீடர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பீட்ரூட் ஜுஸ் குடிக்கும் சைக்கிள் வீரர்களுக்கு சக்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட் உள்ளது. இது தடகள வீரர்களின் திறமையை பாதிக்கும் என கருதப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பீட்ரூட் ஜுஸ் குடித்தால் சக்தி அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. சைக்கிள் ஓட்டும் வீரர்களுக்கு இந்த ஜுஸ் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் வழக்கத்தை விட அதிக தூரம் கடந்து சாதனை படைத்தனர். பீட்ரூட் ஜுஸ் தசைகளுக்கும், இருதய நாளங்களுக்கும் அதிக சக்தி கொடுப்பதும் தெரியவந்தது. |
Sunday, 3 July 2011
வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பீட்ரூட் ஜுஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment