தொப்பையை குறைக்க இயற்கையான டிப்ஸ் |
[ வியாழக்கிழமை, 17 சனவரி 2013, 11:44.08 மு.ப GMT ] |
தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதனால் இதயம் பாதுகாப்பாக இருப்பதுடன், கண் மற்றும் தோல் நோய்களுக்கும் தேனை மருந்தாக பயன்படுத்தலாம்.
காலை எழுந்தவுடன் சுடுநீரில் தேன் கலந்து குடித்தால், தொப்பையை குறைக்கலாம்.
இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.
அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் தொப்பை குறையும்.
|
Friday, 18 January 2013
தொப்பையை குறைக்க இயற்கையான டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment