ஹெர்பல் சூப்
தேவையான பொருட்கள்
துளசி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
வெற்றிலை - 2
கற்பூரவல்லி - 2 இலை
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
எல்லா இலைகளையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுககுங்கள். நெய்யைக் காயவைத்து வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு, இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றையும் சற்று நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு, இலைகளை தனியே எடுத்து அரைத்து மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கலந்து வடிகட்டுங்கள், நன்கு சூடாக்கி, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்க

No comments:
Post a Comment